There are no advertisements in the Madurai yet
https://avalanches.com/in/madurai__1440291_19_03_2021

உயிரைக் கொடுப்பேன் என கொரோனாவை பரப்பும் செல்லூர் ராஜு!வாழ்வது ஒருமுறை அது மதுரை மேற்கு தொகுதி மக்களுக்காகத்தான் எனது உயிரையும் விடத் தயார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரச்சாரத்தில் உருக்கமாக பேசியுள்ளார்.மதுரை மேற்கு தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கோவில் பாப்பாகுடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.திறந்தவெளி ஜீப்பில் பொதுமக்களைச் சந்தித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:

இரண்டு முறை என்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்து என்னை உலகறியச் செய்தவர்கள் மதுரை மேற்கு தொகுதி மக்கள். எனவே நான் உங்களுக்கு விசுவாசமாக உழைத்துள்ளேன்.கொரோனா காலத்தில் நான் துணிந்து பொதுமக்களைச் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கியுள்ளேன். வாழ்வது ஒருமுறை உயிரும் ஒருமுறைதான்.


அது மதுரை மேற்கு தொகுதி மக்களுக்காகத்தான். என் உயிரே போனாலும் பரவாயில்லை என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக என் உயிர்போனால் போகட்டும் என மக்கள் பணி செய்கிறேன். தொடர்ந்து செய்வேன் எனவே அதிமுகவிற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.அமைச்சர் ஸ்டிக்கரோடு மதுரையில் பரிசுப் பொருட்கள்: கண்டுபிடித்த திமுக!


ஆனால் இந்த பிரச்சாரத்தின்போது அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் கடை பிடிக்கவில்லை. தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல் என அடிப்படை விஷயங்களை கூட கடைபிடிக்கவில்லை.


இதனை சுட்டிக்காட்டி கூட்டத்தை கடந்த சென்ற சிலர், “இப்படி மாஸ்க் கூட இல்லாம வந்தா நம்ம எல்லாரும் கொரோனா வந்து உயிர விட வேண்டியதுதான்” என பீதியில் கதறினர்.

Show more
0
36
https://avalanches.com/in/madurai__akash1440290_19_03_2021

உதயநிதியைத் தோற்கடிக்கப் பணம் கொடுத்த அதிமுக: ஆதாரம் சிக்கியது!


Akash G | Samayam Tamil | Updated: 19 Mar 2021, 03:07:00 PM


திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள சேப்பாக்கம் பகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். திமுகவின் நட்சத்திர வேட்பாளராகப் பார்க்கப்படும் உதயநிதியின் வாக்கு வங்கியைக் குறைக்க அதிமுகவினர் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்இந்த சூழலில் அதிமுகவினர் தங்கு தடையில்லாமல் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான பாமக பொருளாளர் கசாலி போட்டியிடுகிறார்."ஏன் தம்பி ஏன்...": பிரச்சாரத்தில் குஷ்புவைக் கதறவிட்ட மாணவர்!


இந்த நிலையில் அதிமுகவின் சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராக உள்ள ஜெ. எம் பஷீர் என்பவர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது.


அந்த வீடியோவில் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஒரு வீட்டில் பெண்களுக்கு அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்துடன் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பெண்கள்தான் என உறுதி செய்து கொண்ட பின்பே, ஜெ. எம் பஷீர் பணத்தை அவர்களிடத்தில் வழங்குகிறார்.

Show more
0
43

The Central Bureau of Investigation (CBI) on Friday said it has done hunts at the premises connected to Indian Technometal Company Limited and its chiefs Rakesh Kumar Sharma and Vinay Kumar Sharma regarding a bank misrepresentation case to the tune of Rs 555.65 crore.A CBI representative here said that the office groups did look at the premises of the organization and its chiefs, situated in Himchal Pradesh's Kangra.
He said that few implicating archives have been seized during the ventures. 
The authority said that the office had enlisted an argument against te Technometal Company Limited and its chiefs and other obscure community workers and different people on a grumbling from Union Bank of India, recent known as Corporation Bank. 
In its protest, the bank claimed that the organization, through its chiefs, in a trick with others, swindled a consortium of banks of Corporation Bank (Now Union Bank), the State Bank of Hyderabad (presently State Bank of India), Punjab National Bank, Punjab and Sindh Bank, UCO Bank, Syndicate Bank, Central Bank of India, Karur Vyasya Bank and JM Financial ARC based on distortions or camouflage of realities and bogus reports or data, subsequently making misfortunes the tune of Rs 555.65 crore to the consortium of banks.

Show more
0
24

The preliminaries of two Canadian residents, who have been kept in China for over a year on surveillance charges, will start in the coming days, as per a Minister hereOn Thursday, Canadian Foreign Minister Marc Garneau said that the preliminary of Michael Spavor will start on Friday, while Michael Kovrig will show up in court on March 22, reports dpa news office.


"The discretionary detainment of Kovrig and Spavor is a first concern for the public authority of Canada and we keep on working indefatigably to get their prompt delivery.


"We accept these confinements are subjective, and remain profoundly grieved by the absence of straightforwardness encompassing these procedures," Garneau said.


Kovrig, a previous representative, and Spavor were captured in China on December 10, 2018.The two men had been confined only days after the capture in Canada of Meng Wanzhou, the Chief Financial Officer of Chinese telecom monster Huawei, at Washington's solicitation.


The US government blames her for bank misrepresentation regarding the circumvention of authorizations against Iran.


Meng is as of now under house capture in Canada.


In the event that she is removed to the US and indicted there, she could confront a long jail sentence

Show more
0
21

The Delhi High Court on Friday wouldn't allow stay on summons gave by Enforcement Directorate (ED) to previous Jammu and Kashmir Chief Minister and Peoples Democratic Party (PDP) Chief Mehbooba Mufti.We are not giving any alleviation," a seat of Chief Justice D N Patel and Justice Jasmeet Singh said.


She will currently show up before ED in three days on March 22 out of a supposed tax evasion case.


On March 10, the seat had remained the summons given to Mufti by the Enforcement Directorate. Mufti was before approached to join the examination on March 15 at 11.30 a.m.


The 61-year-old pioneer had moved Delhi High Court yesterday testing the summons gave to her under the Prevention of Money Laundering Act.In request expressed that she has not been educated on the off chance that she is being gathered as a blamed or as an observer.


The Petitioner isn't the subject of examination, nor is she a blamed adding that in any for the booked offenses to the most amazing aspect her insight, the supplication added.


She captured that the summons is a methods for bringing excessive pressing factor and badgering upon her.


"Since the time the Petitioner was delivered from preventive detainment following the proper repeal of Article 370, there have been a progression of antagonistic demonstrations by the State, against her colleagues and old family companions, who have all been called by the ED and a wandering request about her own, political and monetary issues was made, throughout which their own gadgets have been seized," Mufti said in her appeal

Show more
0
11
https://avalanches.com/in/madurai__neet_exam_to_be_led_just_a_single_time_in_2021_affirms_education_min1436315_18_03_2021

NEET Exam to be led just a single time in 2021, affirms Education Minister Ramesh Pokhriyal


Association Education Minister Ramesh Pokhriyal Nishank Has Confirmed That The National Eligibility Cum Entrance Test Will Be Conducted Only Once This Year. Training Minister Ramesh Pokhriyal Announced In Lok Sabha On Monday That The NEET 2021 Examination Will Only Be Conducted Once This Year.Delhi:


Association Education Minister Ramesh Pokhriyal Nishank has affirmed that National Eligibility cum Entrance Test will be led just once this year. Schooling Minister Ramesh Pokhriyal declared in Lok Sabha on Monday that the NEET 2021 assessment may be directed once this year. Notwithstanding the solicitations of numerous understudies the nation over to direct NEET twice, entrance test will be led once in year.


In his composed answer to the Lok Sabha on Monday, the training priest expressed, "In 2021, NEET (UG) will be directed by NTA just one time, in counsel with the Ministry of Health and Family Welfare." All the necessary security rules will be followed during the assessment.


The National Testing Agency will lead the NEET 2021 assessment on August 1 this year, and the clinical selection test may be led once this year. Up-and-comers showing up for the test will actually want to look for confirmations in clinical universities according to their scores. The test will be directed in 11 dialects, this year in disconnected mode in pen-and-paper design and will be three hours in length with three areas material science, science, and science.

Show more
0
21

CBSE Board Exam 2021: In his most recent collaboration with educators, Union Education Minister Ramesh Pokhriyal Nishank clarified that the CBSE class 10, 12 board tests won't be held before March. The priest additionally said that there would be no useful tests in January and February.


With his declaration, the CBSE board understudies are sitting tight for the declaration of their test dates; while understudies of other state sheets are anticipating to get clearness on their test dates.


At whatever year, the class tenth and twelfth board tests start around February and March for the majority of the state sheets. In any case, this year, because of the Covid initiated lockdown and pandemic, schools in a few states and urban communities keep on leftover shut and no down to earth classes have been held for board understudies. Because of the progressing pandemic and deferral in scholarly meetings, the board has additionally not reported the test datasheet.The Council for Indian School Certificate Examinations (CISCE) has not declared test dates for ICSE, ISC board tests 2021. On the off chance that reports are to be accepted, the board would deliver the test date in May 2021.


Uttar Pradesh board tests 2021


The Uttar Pradesh Madhyamik Shiksha Parishad (UPMSP) has stretched out the last date to apply for UP Board Exams 2021 until January 5, 2021. Understudies who are planning to show up for the assessment can apply for the test through the authority site of UPMSP on upmsp.edu.in.


West Bengal Board Madhyamik Exams:


Making the declaration on WBBSE 2021 and WBCHSE 2021, state Education Minister Partha Chatterjee has clarified that the Bengal Board Exams 2021 will be led in June. Be that as it may, the state is yet to accept an approach returning of schools and has not reported any conditional dates as of now. The choice is normal before the finish of December.


Karnataka SSLC Exam 2021 Karnataka Education Minister S Suresh Kumar as of late said that the Karnataka SSLC second PUC Exams 2021 would not be led in March. He additionally expressed that the public authority was focussed on the resuming of schools as of now. He further added that there was not sufficient opportunity to hold the tests according to their typical timetable in March. In any case, the test dates are required to be reported in seven days' time.


Test paper


CBSE has delivered the class 12 History Sample Paper 2020 alongside its checking plan on its authority site. Competitors are educated to visit the authority site with respect to CBSE - cbse.nic.in to get the example papers.


In the interim, school administrators in the public capital accept that the public authority's declaration of not leading load up tests till February 2021, has brought some lucidity for them and they will have the opportunity to get ready understudies accordingly.The CBSE had recently reported that board tests in 2021 will be directed in composed mode and not on the web. Schools the nation over were shut in March to contain the spread of the COVID-19 pandemic. They were part of the way resumed in certain states from October 15. In any case, a couple of states have chosen to keep them shut considering a spike in the quantity of diseases.


The board tests must be delayed mid-route in March. They were later dropped and the outcomes declared based on an elective evaluation conspire


Show more
0
41

Here you can check details about all online jobs and work from home jobs without registration fee or investment and ideas on how to start all online offline work from home jobs and business. These online part time jobs you can start from your home. What does truly work from home jobs mean? It is to a great degree essential as the name recommends that you can work from your home, as demonstrated by your convenience and versatile hours and win your business. Isn’t this like a cherry on the cake?


Procuring trade out the present time is to a great degree basic for survival and everyone needs to win money. Isn’t that so?


Nowadays there are various organizations that require delegates who can work from home for them. This is useful for both and nowadays work from home has extended rapidly. Everything considered, who wouldn’t care to work according to their comfort and versatile hours. All you should ensure is that the work is being submitted on time and should be legitimate. Without a doubt, even the house makers, or who can not take off in light of any reason-work from home look like a present for them.

Find more details here: https://www.homebasework.net/blog/work-from-home-jobs/


Show more
0
20
https://avalanches.com/in/madurai__ashish_rudhra_is_a_boy_whose_passion_brought_him_close_to_writing_to647024_29_07_2020

Ashish Rudhra is a boy whose passion brought him close to writing, to have of an entrepreneur who loves sharing everything he learns in the 4 years from the different mediums in his words. At the young age of 20, he is the founder of Rudhra technologies, a digital marketing agency based in Meerut. He founded his company when he was only 17 years old. He said, “With every 1 in 9 human population people spend such amount of time on Facebook and YouTube. What to say? Just one word for me, opportunity and a chance to bring in creativity. I got to work and took advantage of this blooming digital marketing phase by presenting them with Rudhra Technologies- a voice for varied brands.”


Ashish was always passionate and hard-working as he is even more now and hence he provided and headed to make his own digital marketing company a big success by providing some of the best consultancy and expert services. He also worked towards improvement and providing better website development services, etc. which brought him a step closer to what he always dreamt of, “Something out of the internet, something on the internet”. His start was worked as a freelancer. His creativity brought him close to what was called the traveling part which in turn made him better acquainted with how things workaround.ard.”

Show more
0
40

Understanding the Extraterrestrial (ET):

The entire world surrounding us is a source of fascinating things that grows manifold every second. In this wide spread universe, we aren't even confirmed that only this one universe exists. Universe itself is the "United Version" of many celestial bodies and still the concept of multi-verse is being studied.

Most important of all these is the existence of living beings out of this Earth. Colloquially known as "aliens", these are actually Extraterrestrials. Exactly speaking any living thing that isn't indigenous to planet Earth are Extraterrestrials.

I'm personally getting excited to share you lot of information, facts, concepts and my own theories all about "Understanding the Extraterrestrials".

Looking forward for all of your kind responses. Thanking you

Show more
0
26
https://avalanches.com/in/madurai__13660_24_11_2019

அதிசயம் நடைபெறும் என ரஜினி தெரிவித்திருந்த கருத்துக்கு திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கிண்டல் தொணியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் ரஜினியை தனிப்பட்டமுறையில் கிண்டல் செய்யும் வகையில் பேசி வருகின்றன.  ரஜினி அரசியலுக்கு வருவதாக பல ஆண்டுகளாக   கூறி வருவதாகவும்,  ஆனால் ரஜினி அரசியலுக்கு வர பயம் என்றும் பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியை பொறுத்தவரை, திமுக தலைவர்களை விட காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றன.  காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அழகிரி,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  அதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் சேர்ந்து அதிசயம் என்ற பெயரில் திரைப்படம் வேண்டுமானால் எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.

டிடிவி தினகரன் மட்டுமே ரஜினியின்   கருத்துக்கு லாவகமாக பதில் அளித்துள்ளார்.  ரஜினி தமிழ்நாட்டில் அதிசயம் நடக்கும் என்று கூறியிருப்பது ஆட்சிமாற்றத்தை குறித்து கூறியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன்,  தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இல்லாத ஒரு ஆட்சி அமையும் என்பதை ரஜினி கூறியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Show more
0
201
https://avalanches.com/in/madurai__13659_24_11_2019

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக மழைப்பொழிவு கிடைத்துள்ளது.  ஆனால் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை அளவை விட தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவே மழை கிடைத்துள்ளது.  ஆயினும் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டுக்கு தேவைக்கதிகமான மழை கிடைத்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவதற்கு முன்பாக தமிழ் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் தனியார் வானிலை ஆய்வு அமைப்புகளும் இதை உறுதி செய்துள்ளன. மேகங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிப்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாக தனியார் வானிலை ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில வாரங்களுக்கு நல்ல மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாமல் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை வெப்பச் சலனம் காரணமாக கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.  லேசானது முதல் மிதமான வரை தொடர் மழை பெய்யும் காரணமாக,  சென்னை மாநகரில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நீர் நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே, இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு சிறப்பான மழைப்பொழிவு அமைந்த ஆண்டாகவே பார்க்கப்படுகிறது.

Show more
0
396
https://avalanches.com/in/madurai__13658_24_11_2019

தூத்துக்குடியில் திமுக முகமாக பார்க்கப்படுபவர் ஐ பெரியசாமி. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ஐ பெரியசாமி,  திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ பெரியசாமி,  திமுக உள்ளாட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும்,  தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து திமுக போராடி வருவதாகவும், ஆனால் தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல்   அதிமுக தள்ளி போட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தலை கண்டு பயம் இல்லாதவர்கள் ஏன் தேர்தலை தள்ளி வைத்தார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மறைமுக தேர்தலோ நேரடி தேர்தல் எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று எளிதாக தூத்துக்குடி மாநகராட்சி கைப்பற்றும் எனவும்  தெரிவித்துள்ளார்.

மறைமுகத் தேர்தலை திமுக எதிர்க்கவில்லை எனவும், முதலில் நேர்முக தேர்தல் என்று அறிவித்துவிட்டு,  ஒரு சில நாட்களிலேயே மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்க காரணம் என்ன என்றுதான் திமுக கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Show more
0
196
https://avalanches.com/in/madurai__13657_24_11_2019

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவை பெற்று வருகின்றன.  மேலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்படும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி,  காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கன்னியாகுமரி தூத்துக்குடி திருவாரூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்து வருகின்றன.  அதேபோல் கன்னியாகுமரி தூத்துக்குடி நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் கடந்த ஒரு வார காலமாக கடும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.  இதன் காரணமாக திருச்செந்தூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழை காரணமாக திருச்செந்தூர் பேருந்து நிலையம் மற்றும் அரசு பேருந்து பணிமனை ஆகியவற்றுக்கு வெள்ள நீர் புகுந்தது.

திருச்செந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து நீரை வெளியேற்றும் கால்வாய் நிரம்பிய காரணத்தால், திருச்செந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து நீரை வெளியேற்ற முடியவில்லை. இதன் காரணமாக திருச்செந்தூர் பேருந்து நிலையம்,  திருச்செந்தூர் பேருந்து பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியது இதையடுத்து.  திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் சார்பில் ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு நீர் வெளியேற்றுவதற்கான கால்வாய்கள் அமைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் 5 மணிநேரம் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Show more
0
150
https://avalanches.com/in/madurai__13432_23_11_2019

கடந்த ஒரு வார காலமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.  திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் ஏரிகள் கண்மாய்கள் என அனைத்து வகையான நீர் நிலைகளிலும் நீர் நிறைந்து காணப்படுகிறது.  மேலும் திருநெல்வேலியில் பாயும் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் பாய்ந்து வருகிறது.

 திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கிய நான்கு அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.  இதன் காரணமாக அந்த அணைகளுக்கு வரும் நீரின் அளவு அப்படியே  வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனாநதி அணை,  குண்டாறு அணை, கருப்பாநதி அணை அடவிநயினார் அணை ஆகிய நான்கு அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.  இந்த நான்கு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில்,  இந்த அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதன்காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவுக்கேற்ப நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு அணை, பாபநாசம் அணை, தென்காசி அணை, அம்பாசமுத்திரம் அணை உள்ளிட்ட அணைகளும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.   திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அணைகளும், குளங்களும் நிரம்பி வருவதால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Show more
0
190
https://avalanches.com/in/madurai__25_13431_23_11_2019

தமிழ்நாடு அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சியாக கருதப்படும் மதுரை மாநகராட்சியை, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க திமுக மற்றும் அதிமுக தயாரா இல்லை. இவ்விரு கட்சிகளும் நேரடியாக மதுரை மாநகராட்சியில் களமிறங்கியுள்ளன. மறைமுக தேர்தல் முறை உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அதிக கவுன்சிலர்களை வைத்திருக்கும் கட்சியே மேயர் பதவியை பெற முடியும் என்பதால்,  திமுக மற்றும் அதிமுகவிடம் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருகின்றன.

அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மதுரை மாநகராட்சியில் 25 வார்டுகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.  மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஏறக்குறைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சமமாக கருதப்படுகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட மிகப்பெரிய மாநகராட்சி கவுன்சிலர்கள் ஐந்து வருடங்களில் பல நூறு கோடிகளை சம்பாதித்து விடுகின்றனர்.  மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கமிஷன் வாங்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் குறுநில மன்னர்களைப் போல் செயல்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக எப்படியாவது மாநகராட்சி வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்று 5 ஆண்டுகளில் நிறைய சம்பாதித்து விடவேண்டும் என்று நோக்கி வார்டு கவுன்சிலர் பதவியில் பதிவைப் பெற போட்டி நடக்கின்றது. அந்த வகையில் மதுரை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் வார்டுகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி ஆர்வமாக உள்ளது. இதேபோல் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் மதுரை மாநகராட்சியில் அதிக வார்டுகளை தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Show more
0
187
https://avalanches.com/in/madurai__13221_22_11_2019

இந்திய நிதி கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி அவர்கள்,  காஷ்மீர் பிரச்சனையில் எவ்வளவோ முயற்சி செய்தும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதை தடை செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.  மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் இறங்கி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்தி ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளும் மத்திய அரசு,  ஆனால் மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை தருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியையும் இதுவரை மத்திய அரசு ஒதுக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.  இதன்காரணமாக தேவையான நிதிகளை ஒதுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது திமுகவின் கொள்கை எனவும்,  எக்காரணம் கொண்டும் கொள்கையிலிருந்து திமுக பின்வாங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வேலையை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,  இல்லையேல் நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளையும் திரட்டி மாநில சுயாட்சிக்கான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Show more
0
174
https://avalanches.com/in/madurai__13220_22_11_2019

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மாநகராட்சி மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சியாக அறியப்படுவது மதுரை மாநகராட்சி.  மதுரை மாநகராட்சியில் வெற்றி பெறும் கட்சி, ஒட்டுமொத்த தென் மாவட்டங்களிலும் செல்வாக்கு படைத்த கட்சியாக அறியப்படும் என்பதால், மதுரை மாநகராட்சியை கைப்பற்றுவதில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக உள்ளன.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மதுரை மாநகராட்சி வேறு எந்த ஒரு கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.  திமுக கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சியும் மதுரை மாநகராட்சியை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்காத நிலையில்,  அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் மதுரை மாநகராட்சியை குறிவைத்து அதிமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆயினும் மதுரை மாநகராட்சியை விட்டுக்கொடுக்க முடியாது என திட்டவட்டமாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் இருக்கும் அதிமுகவினர் எப்படியும் மதுரை மாநகர மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அதிமுக தலைமையிடம் சீட்டு வாங்கிய கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.  தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது தங்களுடைய பேச்சை கேட்டு நடக்கும் தங்களுடைய சிஷ்யர்களுக்கு இத் தொகுதியை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து காய் நகர்த்தி வருகின்றனர்.  மதுரை தொகுதியை கேட்டு பலரும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில்,  இத்தொகுதியை மகளிருக்கான தொகுதியாக அறிவித்து விடலாம் என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் போட்டி குறையும் என அதிமுக எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

Show more
0
181
https://avalanches.com/in/madurai__13065_21_11_2019

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில்,  5 மாவட்டங்களுக்கு நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, இராமநாதபுரம் கன்னியாகுமரி உள்ளிட்ட  5 மாவட்டங்களுக்கு லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதலே வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில்,  தற்போது புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்னும் 2 நாட்களுக்கு நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும்,  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show more
0
181
Other News India